Mar 15, 2019, 08:51 AM IST
திமுக, அதிமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு பட்டியல் வெளியாவதில் இழுபறியாகவே உள்ளது. இதற்கு காரணம் திமுகவும் அதிமுகவும் நேரடி மோதலைத் தவிர்த்து சிறிய கட்சிகளை குறிவைத்து போட்டியிட்டு ஜெயிக்க நினைப்பது தானாம். இதனால் இரு கூட்டணியிலும் உள்ள சிறிய, தனிநபர் கட்சிகளுக்கு இப்போதே பதற்றம் தொற்றிக் கொண்டுள்ளது. Read More