Feb 22, 2021, 11:00 AM IST
புதுச்சேரி சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் நாராயணசாமி பேசுகையில், கடந்த 5 ஆண்டுகளாக தமது ஆட்சியைக் கலைக்கச் சதி நடந்ததாகக் குற்றம்சாட்டினார்.புதுச்சேரியில் மொத்தம் 30 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. Read More
Aug 31, 2020, 16:02 PM IST
மிழக முதல்வருக்கும், அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோருக்கு நன்றிகள். வணக்கம்! இந்த காலகட்டத்தில் எங்கள் சங்கங்கள் சுய நிர்வாகமின்றி கட்டமைப்பு, உள்தேவைக்கான சுய முடிவுகள் எடுக்க முடியாமல் போனாலும், எங்களின் தேவைகளை அறிந்துகொள்ள உங்களிடம் வந்து கலந்துகொள்ள பெரும் உதவியாக இருந்தீர்கள். Read More
Aug 18, 2020, 13:18 PM IST
பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா பாதித்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் குணம் அடைய இறைவனை வேண்டுவதாக நேற்று ரஜினிகாந்த் வீடியோவில் தெரிவித்தார். Read More
Jul 31, 2020, 14:19 PM IST
கிஷோர் கே சாமி என்ற நபர், சமூக ஊடகத்தில் ஊடகத்துறை பெண்கள் மற்றும் பெண் செயல்பாட்டாளர்களை மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். இந்த சூழலில், பெண் ஊடகவியலாளர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சென்னை காவல் துறை கடந்த ஜூலை 29ம் தேதி வழக்குப் பதிவு செய்து கைது செய்தது. Read More
Feb 27, 2020, 11:40 AM IST
திருவொற்றியூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ.வான கே.பி.பி.சாமி இன்று(பிப்.27) காலை மரணமடைந்தார். அவருக்கு வயது 57. Read More
Jan 17, 2020, 16:12 PM IST
மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை தலைவி என்ற பெயரில் உருவாகிறது. ஏ.எல். விஜய் இயக்குகிறார். ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத் நடித்து வருகிறார். இப்படத் தில் எம்ஜிஆர் வேடத்தில் அரவிந்த் சாமி நடிக்கிறார். அவர் நடித்த காட்சிகள் படமாகி வருகிறது. Read More
Dec 11, 2019, 10:54 AM IST
மற்ற எல்லாவற்றுக்கும் மேலாக நீதி, சமத்துவத்தை நம்பியவர் சுப்பிரமணிய பாரதி என்று அவரது பிறந்த நாளில் பிரதமர் மோடி, தமிழில் ட்விட் போட்டுள்ளார். Read More
Nov 23, 2019, 14:55 PM IST
சசிகலா விடுதலையாகி வெளியே வந்ததும் அவரிடம்தான் அதிமுகவினர் செல்வார்கள், அவருக்குத்தான் கட்சியை நடத்தும் திறமை இருக்கிறது என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார். Read More
Oct 1, 2019, 15:11 PM IST
உண்மை நிலையை கேட்கும் மனநிலையை பிரதமர் வளர்த்து கொள்ள வேண்டும் என்று மோடிக்கு சுப்பிரமணிய சாமி அறிவுரை கூறியுள்ளார். Read More
Aug 28, 2019, 18:28 PM IST
வெளிப்படையாக நான் மேற்கொள்ளும் வெளிநாட்டு பயணங்களுக்கு உள்நோக்கம் கற்பிக்கும் முதல்வர், தன்னுடைய வெளிநாட்டுப் பயணத்தில் ஒளிந்து கிடக்கின்ற மர்மங்களையும் உண்மையான காரணங்களையும் தமிழக மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். Read More