nankuneri-vikrawandi-bypoll-nomination-ends-today

விக்கிரவாண்டி, நாங்குனேரியில் வேட்புமனு தாக்கல் இன்று முடிகிறது.. முக்கிய வேட்பாளர்கள் மனுதாக்கல்..

விக்கிரவாண்டி, நாங்குனேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசிநாள். அதிமுக, திமுக, காங்கிரஸ் வேட்பாளர்கள் இன்று மனு தாக்கல் செய்கின்றனர்

Sep 30, 2019, 09:03 AM IST

Friends-of-the-Opposition-The-specialty-of-the-late-Jaitley

எதிர்க்கட்சியிலும் நண்பர்கள்; மறைந்த ஜெட்லியின் சிறப்பு

66 வயதான முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, இன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மரணம் அடைந்திருக்கிறார். ‘நட்புக்கு இலக்கணம்’ என்று சொல்வார்களே... அந்த வார்த்தைகளுக்கு மிகவும் பொருத்தமானவர் அருண் ஜெட்லி. அவரைப் பற்றி ஒரு சிறிய தொகுப்பை பார்க்கலாம்.

Aug 24, 2019, 14:29 PM IST

Punjab-CM-wife-falls-prey-online-fraud-loses-Rs-23-lakh

முதலமைச்சரின் மனைவியிடம் ரூ.23 லட்சம் ஆன்லைன் மோசடி

ஒரு முதலமைச்சரின் மனைவியிடமே வங்கி மேலாளர் போல் போனில் பேசி, ரூ.23 லட்சத்தை ஆன்லைனில் சுருட்டிய ஜார்கண்ட் ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங்கின் மனைவியும், பாட்டியாலா எம்.பி.யுமான பிரநீத் கவுரிடம் கடந்்த மாதம் 29ம் தேதி ஒருவர் போனில் தொடர்பு கொண்டார். அப்போது அவர் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்தார். போனில் தொடர்பு ெகாண்ட மர்ம நபர், தன்னை ஸ்டேட் பேங்க் மேலாளர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.

Aug 8, 2019, 12:07 PM IST

Sushma-Swaraj-cremated-with-full-state-honours

முழு அரசு மரியாதையுடன் சுஷ்மா ஸ்வராஜ் உடல் தகனம

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் உடல், துப்பாக்கி குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. பிரதமர் மோடி, துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு மற்றும் பாஜக தலைவர்கள் பலரும் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர்.

Aug 7, 2019, 21:02 PM IST

Come-tomorrow-for-Re-1-fee-Swaraj-told-Harish-Salve-died-an-hour-later

ஒரு ரூபாய் தருவதற்கு வரச் சொன்ன சுஷ்மா; வழக்கறிஞர் ஹரீஷ் வருத்தம்

இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவை கடந்த 2016ம் ஆண்டில் பாகிஸ்தான் அரசு கைது செய்தது. அவர் இந்திய உளவாளி என்று குற்றம்சாட்டி, அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.

Aug 7, 2019, 14:41 PM IST

President-Ram-nath-Govind-PM-Modi-and-leaders-pay-tributes-to-Sushma-Swaraj

சுஷ்மா ஸ்வராஜ் உடலுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்பட தலைவர்கள் நேரில் அஞ்சலி

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உடலுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.இன்று மாலை அவரது இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.

Aug 7, 2019, 12:00 PM IST

At-the-age-of-25-became-a-youngest-minister--Life-history-of-Sushma-Swaraj

'25 வயதிலேயே அமைச்சர் பதவி'- அரசியலில் ஜொலித்து உச்சம் தொட்ட சுஷ்மா

இந்திய அரசியலில் பிரகாசமாக ஜொலித்து உச்சங்களை தொட்ட ஒரு சில பெண்களில் சுஷ்மா ஸ்வராஜூம் குறிப்பிடத்தக்கவர். இளம் வயதிலேயே அரசியலில் காலடி எடுத்து வைத்த சுஷ்மா, தனது 25 வயதிலேயே அரியானா மாநிலத்தில் எம்எல்ஏவாகி அமைச்சராகவும் பொறுப்பு வகித்த பெருமைக்குரியவர். அதன் பின்னர் 7 முறை எம்பியாகி, மத்திய அமைச்சராகவும் திறம்பட செயல்பட்டு தேசிய அரசியலில் முக்கியப் பங்கு வகித்த சுஷ்மாவின் வாழ்க்கை வரலாற்றைப் பார்ப்போம்.

Aug 7, 2019, 11:34 AM IST

MadanLal-kurana-Sheila-Dixit-Sushma-Swaraj-Delhi-lost-3-ex-CMs-in-one-year

குரானா.. ஷீலா தீட்சீத்... சுஷ்மா..! ஒரு வருடத்தில் 3 முன்னாள் முதல்வர்களை இழந்த டெல்லி

ஒரே வருடத்தில் மதன்லால் குரானா, ஷீலா தீட்சீத், சுஷ்மா ஸ்வராஜ் என 3 முன்னாள் முதல்வர்களை டெல்லி மாநிலம் இழந்துள்ள சோகம் நிகழ்ந்துள்ளது.

Aug 7, 2019, 10:00 AM IST

President-PM-Modi-and-many-leaders-condoles-Sushma-Swaraj-sudden-demise

சுஷ்மா ஸ்வராஜ் மறைவு:ஜனாதிபதி ராம்நாத், பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். உலக நாடுகளின் தலைவர்களும் சுஷ்மாவுக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.

Aug 7, 2019, 08:59 AM IST

Former-MP-Sushma-Swaraj-Passed-away

முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மரணம்

பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுஷ்மா ஸ்வராஜ் உடல் நலக் குறைவு காரணமாக திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று இரவு அவர் காலமானார்.

Aug 7, 2019, 00:06 AM IST