Dec 24, 2020, 12:14 PM IST
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க 2020-22ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் கடந்த நவம்பர் மாதம் சென்னையில் நடந்தது. தலைவர் பதவிக்கு என்.முரளி இராமநாராயணன், டி.ராஜேந்தர். பி.எல். தேனப்பன் தலைமையில் 3 அணிகள் போட்டியின. இதில் என்.முரளி ராமநாராயணன் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். Read More
Dec 8, 2020, 17:59 PM IST
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் சென்னையில் நேற்று தென்னிந்தியத் திரைப் பட வர்த்தக சபை வளாகத்தில் நடைபெற்றது. Read More
Dec 2, 2020, 11:45 AM IST
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சென்னை பிலிம்சேம்பர் வளாகத்தில் உள்ளது. முக்தா சீனிவாசன். கே.ஆர்.ஜி, ராமநாராயணன் போன்றவர்கள் தலைவராகப் பொறுப்பு வகித்துள்ளனர். கடைசியாக நடிகர் விஷால் இச்சங்கத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்தார். Read More
Nov 19, 2020, 13:10 PM IST
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் பதவிக் காலம் 2019 ஏப்ரல் 30-ம் தேதியுடன் முடிவடைந்ததால், நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள மாவட்டப் பதிவாளரான என்.சேகர் என்பவரைத் தனி அதிகாரியாக தமிழக அரசு நியமித்தது. Read More
Oct 31, 2020, 19:14 PM IST
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு வரும் நவம்பர் 22 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஏற்கனவே என்.ராமசாமி என்கிற தேணாண்டள் முரளி, டி.ராஜேந்தர். பி.எல்.தேனப்பன் தலைமையில் மூன்று அணிகள் போட்டியிடும் நிலையில், நான்காவதாக ஒரு அணி களம் இறங்கியுள்ளது. Read More
Sep 5, 2020, 17:32 PM IST
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் கொரோனா தொற்று பரவல் கட்டுப்பாட்டால் தள்ளிவைக்கப்பட்டது. ஏற்கனவே இதற்கான தேர்தலில் டி.சிவா தலைமையிலான அணியும், முரளி ராமநாராயணன் தலைமையிலான அணியும் போட்டியிடுவதாக இருந்தது. Read More
Aug 1, 2020, 18:09 PM IST
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சென்னை பிலிம்சேம்பர் கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இது பழம் பெரும் சங்கம். மறைந்த படத் தயாரிப்பாளர்கள் கே ஆர் ஜி, ராமநாராயணன், இப்ராகிம் ராவுத்தர் உள்ளிட்ட பலர் தலைவராகப் பொறுப்பு வகித்திருக்கிறார்கள். Read More