tamilnadu-assembly-session-starts-on-march-9

தமிழக சட்டசபை மார்ச் 9ல் மீண்டும் கூடுகிறது.. துறை வாரியாக விவாதம்..

சட்டசபை வரும் மார்ச் 9ம் தேதி மீண்டும் கூடுகிறது. இந்த தொடரில் துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடத்தப்படுகிறது.

Feb 26, 2020, 12:11 PM IST

m-k-stalin-seeks-dissmissal-of-minister-jeyakumar

டிஎன்பிஎஸ்சி முறைகேட்டை திசை திருப்பும் ஜெயக்குமார்..நீதிபதி கண்காணிப்பில் விசாரிக்க - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

டிஎன்பிஎஸ்சி தேர்வு, குரூப்4 தேர்வு, குரூப்2 தேர்வு, டிஎன்பிஎஸ்சி முறைகேடு, அமைச்சர் ஜெயக்குமார், மு.க.ஸ்டாலின்

Jan 30, 2020, 11:09 AM IST

tamilnadu-cabinet-nod-for-wintech-electric-car-industry

ஸ்ரீபெரும்புதூரில் வின்டெக் மின்சார கார் தொழிற்சாலை..அமைச்சரவை ஒப்புதல்

தமிழக அமைச்சரவை, வின்டெக் தொழிற்சாலை, தூத்துக்குடி

Jan 21, 2020, 11:34 AM IST

pongal-gift-package-distribution-starts-with-rs-1000

தமிழக அரசின் பொங்கல் பரிசு விநியோகம் தொடங்கியது

இந்த ஆண்டு பொங்கலையொட்டி ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசு பை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே தொடங்கி வைத்தார்.

Jan 9, 2020, 09:49 AM IST

dmk-congress-walkout-in-legislative-assembly

சட்டசபையில் 2வது நாளாக திமுக, காங்கிரஸ் வெளிநடப்பு

தமிழக சட்டசபையில் இருந்து திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் 2வது நாளாக இன்றும்(ஜன.7) வெளிநடப்பு செய்தனர். குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன. தமிழகத்தில் திமுக கூட்டணி போராட்டம் நடத்தி வருகிறது.

Jan 7, 2020, 11:58 AM IST


tamilnadu-muslim-leaque-supports-ammk-in-local-body-election

உள்ளாட்சி தேர்தலில் அ.ம.மு.க.வுக்கு ஆதரவு.. முஸ்லீம் லீக் அறிவிப்பு

உள்ளாட்சி தேர்தலில் அ.ம.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பதாக தமிழ்நாடு முஸ்லீம் லீக் அறிவித்துள்ளது.

Dec 4, 2019, 09:42 AM IST

skprabahar-appointed-as-home-secretary-of-tamilnadu

உள்துறை செயலாளராக எஸ்.கே.பிரபாகர் நியமனம்

தமிழக உள்துறை செயலாளராக எஸ்.கே. பிரபாகர் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

Nov 30, 2019, 13:47 PM IST

who-will-be-the-tamilnadu-bjp-president

தமிழக பாஜக தலைவர் நியமனம் எப்போது? முரளிதர் ராவ் பேட்டி

தமிழக பாஜக தலைவரை தேர்தல் மூலம் 2 வாரத்தில் தேர்ந்தெடுப்போம் என்று அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் முரளிதர் ராவ் தெரிவித்தார்.

Nov 30, 2019, 13:01 PM IST

centre-given-approval-to-set-up-3-more-medical-colleges-in-tamilnadu

தமிழகத்தில் மேலும் 3 மருத்துவக் கல்லூரிகள்.. மத்திய அரசு ஒப்புதல்..

தமிழகத்தில் மேலும் 3 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

Nov 27, 2019, 13:45 PM IST

stalin-asks-central-govt-to-release-white-paper-on-reservation-in-medical-admission

மருத்துவ மாணவர் சேர்க்கையில் பிற்பட்டோர் இடஒதுக்கீடு ரத்து.. மத்திய அரசு மீது ஸ்டாலின் புகார்...

மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டை மத்திய அரசு பின்பற்றவில்லை என்று ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

Nov 22, 2019, 14:37 PM IST