Oct 15, 2018, 07:09 AM IST
இந்தியாவில் மீடூ விவகாரத்தை விஸ்வரூபம் எடுக்க செய்தவர் தனுஸ்ரீதத்தா. பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் உள்பட நான்கு பேர் மீது பாலியல் புகார் கூறிய தனுஸ்ரீ, தற்போது வழக்கும் தொடர்ந்துள்ளார். Read More