Jun 15, 2019, 17:55 PM IST
கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை யாருக்கு பொருந்துமோ இல்லையோ... இப்போதைய நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு கட்டாயம் பொருந்தும். அரை நூற் றாண்டுக்கும் மேலாக நாடு முழுவதும் பெரும்பான்மை மாநிலங்களில் கோலோச்சிய காங்கிரஸ் இப்போது வெறுமனே 5 மாநிலங்களில் தான் ஆட்சி புரியும் பரிதாப நிலையாகி விட்டது. அந்த மாநில முதல்வர்களுடன் டெல்லியில் ஒரு சிறிய அறையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், நடத்திய ஆலோசனைக் கூட்டம் களையிழந்து பார்க்கவே பரிதாபமாக காட்சியளித்தது. Read More
May 30, 2019, 08:28 AM IST
இந்தியத் திருநாட்டின் பிரதமராக மோடி இரண்டாவது முறையாக இன்று பதவியேற்கிறார். அவருடன் மத்திய அமைச்சர்களும் பதவியேற்க இருக்கின்றனர். இந்த விழாவில் உலக நாடுகளின் தலைவர்கள் உள்பட 8 ஆயிரம் விருந்தினர்கள் பங்கேற்க உள்ளதால், விழா நடைபெறும் டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு கோலா கலமாகக் காட்சியளிக்கிறது Read More
May 26, 2019, 20:04 PM IST
பிரதமராக பதவியேற்க உள்ள மோடிக்கு பாகிஸ் தான் பிரதமர் இம்ரான் கான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அப்போது இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒற்றுமை நிலவவேண்டும் என மோடியிடம் இம்ரான்கான் வலியுறுத்தியுள்ளார். Read More
Apr 22, 2019, 11:40 AM IST
மத்திய அமைச்சர் மேனகா காந்தியை அடுத்து, அவரது மகன் வருண் காந்தி அடுத்த சர்ச்சையை கிளப்பி விட்டிருக்கிறார். ‘‘முஸ்லிம் சகோதரர்களே, நீ்ங்கள் எனக்கு ஓட்டு போடலேன்னா நோ பிராப்ளம்...’’ என்று அவர் பேசியதுதான் இப்போது சர்ச்சையாகி உள்ளது Read More
Jan 26, 2019, 19:25 PM IST
திமுக தலைவர் ஸ்டாலின் போன் டேப் செய்யப்படுவதை ஒப்புக் கொள்வது போல அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியிருப்பது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. Read More
Jun 11, 2018, 14:08 PM IST
மத்திய அரசிடம் போராடி பெற்ற சென்னை-சேலம் இடையிலான பசுமை வழிச்சாலை திட்டத்தை எதிர்ப்பது ஏன் Read More
Mar 14, 2018, 16:00 PM IST
முறைகேடு வழக்கில் இருந்து மாறன் சகோதரர்கள் விடுவிப்பு Read More
Mar 10, 2018, 10:05 AM IST
வழக்கில் இருந்து தப்பிப்பார்களா மாறன் சகோதரர்கள் - மார்ச் 14ஆம் தேதி தெரிந்து விடும் Read More