Apr 26, 2019, 11:11 AM IST
சூலூர். அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுகவால் ஒரு சீட் கூட வெல்ல முடியாது என டிடிவி தினகரனின் அமமுக கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார். Read More
Dec 18, 2018, 18:03 PM IST
சசிகலா, தினகரனுடன் சேர்ந்து எங்களையும் இணைத்துக் கொண்டால் நாங்கள் அதிமுகவில் சேர தயாராக உள்ளோம்’ எனத் தொடர்ந்து பேசி வருகிறார் தங்க.தமிழ்ச்செல்வன். திமுகவிலும் ஸ்டாலினிடம் அவர் சார்பாக பேசி வருகிறார் ஐ.பெரியசாமி என்கின்றனர் உள்விவகாரம் அறிந்தவர்கள். Read More