Aug 20, 2018, 13:02 PM IST
கேரளாவில் கனமழை எதிரொலியால், மூடப்பட்டிருந்த கொச்சி விமான நிலையம் 7 நாட்களுக்கு பிறகு இன்று திறக்கப்பட்டது. தொடர்ந்து, விமான சேவைகளும் தொடங்கியது. Read More