Aug 24, 2020, 18:13 PM IST
கொரோனா தொற்றால் ஏற்பட்ட ஊரடங்கு முடக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது திரையுலகம் தான். படப்பிடிப்புகள் ஏதும் இல்லாததால் ஏராளமான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.மீண்டும் படப்பிடிப்பு நடத்த அரசு அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை திரையுலகத்தினர் விடுத்து வந்தனர். Read More