Oct 6, 2019, 16:41 PM IST
குவான்டம் ஆப் சோலஸ், ஸ்கை ஃபால், ஸ்பெக்டர், லோகன் லக்கி என 4 ஜேம்ஸ்பாண்ட் படங்களில் நடித்திருப்பவர் டேனியல் கிரேக். ஸ்பெக்டர் படத்துக்கு பிறகே ஜேம்ஸ்பாண்டாக நடிக்க மாட்டேன் என்று விலக முடிவு செய்தார். ஆனாலும் அவரை விடாமல் பிடித்து அடுத்து 2 படங்கள் ஜேம்ஸ்பாண்டாக நடிக்க வைத்தனர். அவர் நடித்து வந்த புதிய படம் நோ டைம் டு டை. Read More