Dec 9, 2018, 13:31 PM IST
தன் தொலைபேசி உரையாடல்கள் கண்காணிக்கப்படுகிறதா என்பது குறித்து குடிமகன் ஒருவர் தகவல் கோரினால் அதை அளிக்க வேண்டிய கடமை தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு (Telecom Regulatory Authority of India) உள்ளது என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More