Aug 10, 2020, 10:07 AM IST
அந்தமான் நிகோபர் தீவுகளுக்குக் கண்ணாடி நூலிழை இணைப்பு(ஆப்டிகல் பைபர் கேபிள்) இன்று(ஆக.10) முதல் செயல்பட உள்ளதைப் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.சென்னையில் இருந்து அந்தமான் நிகோபர் தீவுகளுக்கு 2300 கி.மீ. தூரத்திற்குக் கடலுக்கு அடியில் கண்ணாடி நூலிழை இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. Read More
Aug 9, 2019, 16:19 PM IST
இரத்த அழுத்தத்தை அடிக்கடி சோதிக்க வேண்டியிருப்போருக்கு, ஸ்மார்ட்போனில் எடுக்கும் செல்ஃபி வீடியோ மூலம் இரத்த அழுத்த அளவுகளை அறிந்துகொள்ளலாம் என்ற நற்செய்தி கிடைத்துள்ளது. Read More
Nov 16, 2018, 18:34 PM IST
கூகுள் நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம் பிக்ஸல் 3 (Pixel 3) ரக போனை சந்தைக்குக் கொண்டு வந்தது. அதில் நைட் சைட் (Night Site) எனப்படும் புதிய வசதி கொண்ட காமிரா இருப்பது சிறப்பம்சமாக கூறப்பட்டது. இந்த காமிராவை கொண்டு குறைந்த வெளிச்சத்தில் புகைப்படம் எடுத்தாலும் அது தரமானதாக இருக்குமாம். Read More