Feb 4, 2021, 09:27 AM IST
பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஜெய்தேவ் உனத்கட் திருமணம் குஜராத்தில் நடந்தது. இந்த திருமணத்தில் இருவரது நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.இடது கை மித வேகப்பந்து வீச்சாளரான ஜெய்தேவ் உனத்கட் ஐபிஎல்லில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வருகிறார். Read More
Dec 18, 2018, 17:26 PM IST
2019ம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிக்கான ஏலம் தற்போது ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில், உனத்கட் ரூ.8.40 கோடிக்கு ஏலம் போனார். Read More