Nov 30, 2020, 14:36 PM IST
காங்கிரஸ் கட்சியில் செய்தி தொடர்பாளராக இருந்தவர் நடிகை குஷ்பு. பல ஆண்டுகளாக அவர் பாஜவினர் பற்றியும் பிரதமர் மோடியின் செயல்பாடுகள் குறித்தும் கடுமையாக விமர்சித்து வந்தார். இந்நிலையில் அவர் திடீரென்று காங்கிரஸிலிருந்து விலகி பாஜ கட்சியில் சேர்ந்தார். Read More