Sep 21, 2019, 20:16 PM IST
ஆஸ்கர் 2020க்கான இந்திய தேர்வு படங்கள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், சில தமிழ் படங்களும் இடம்பெற்றுள்ளன. Read More
Dec 18, 2018, 19:19 PM IST
வடசென்னை படம் மிகப்பெரிய வெற்றியை ஈட்டும் என நடிகர் தனுஷ் எதிர்பார்த்தார். ஆனால், அது எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியடையவில்லை. இதனால் அப்செட்டில் உள்ளார் தனுஷ். Read More
Sep 29, 2018, 16:25 PM IST
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், அமீர், கிஷோர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள வடசென்னை படம், அடுத்த மாதம் சீனாவில் நடைபெறும் மாபெரும் திரைப்பட விழாவில் கலந்து கொள்கிறது. இந்த விருது விழாவில் கலந்து கொள்ளும் முதல் தமிழ் படம் என்ற கெளரவத்தை வடசென்னை பெற்றுள்ளது. Read More