Apr 19, 2019, 10:51 AM IST
ஒரு வழியாக தமிழகத்தில் ஒரு மாதத் துக்கும் மேலாக நடந்த தேர்தல் திருவிழா ஆரவாரமாக முடிவடைந்துள்ளது. ஆரம்பத்தில் யார்? யாருடன் கூட்டணி என்பதற்காக நடந்த திரை மறைவு ரகசிய பேச்சுகள், அதன் பின்னணியில் நடந்த பேரங்கள் என தமிழக அரசியல் களம் சினிமாவை மிஞ்சும் வகையில் நாளுக்கு நாள் திடீர், திடீர் திருப்பங்களை சந்தித்து ஒரு வழியாக கூட்டணி முடிவானது. Read More