Oct 28, 2020, 09:42 AM IST
இந்தியா உள்ளிட்ட நாடுகளில் , வாட்ஸ் அப் பயன்பாடு இதுவரை இலவசமாகவே வழங்கப்பட்டு வருகிறது இருப்பினும், விரைவில் வாட்ஸ்அப்பின் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பயனர்கள் அதைப் பயன்படுத்தக் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.தற்போது வாட்ஸ் அப் விரைவில் தன் புதிய பரிமாணத்தை வெளியிட உள்ளது Read More