Aug 20, 2020, 16:15 PM IST
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேரள மாநிலம் பாலக்காட்டில் கர்ப்பிணி யானை ஒன்றுக்கு அன்னாசிப் பழத்தில் வெடிகுண்டு வைத்துக் கொடுக்கப்பட்டது. இதில் யானை பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சோகம் மறைவதற்குள் தற்போது இன்னொரு வனக்கொலையும் அதே கேரளத்தில் நிகழ்ந்துள்ளது. Read More