May 28, 2019, 08:02 AM IST
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வரும் மே 31ம் தேதி என்ஜிகே திரைப்படம் வெளியாகிறது. ஆனால், அமெரிக்காவில் இந்த படம் ஒரு நாள் முன்னதாக அமெரிக்காவில் மே 30ம் தேதியே ப்ரீமியர் காட்சியாக வெளியாகிறது. Read More