May 8, 2019, 16:35 PM IST
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் மின்வெட்டு காரணத்தால் 5பேர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகின. தற்போது, உயிரிழந்தது மூன்று பேர் மட்டுமே என்றும், அவர்கள் மூவரும் மாரடைப்பு காரணமாகவே உயிரிழந்தனர் என தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் விளக்கமளித்துள்ளார். Read More
May 8, 2019, 12:53 PM IST
மதுரையில் திடீர் மின் தடை ஏற்பட, அரசு மருத்துவமனையில் ஜெனரேட்டரும் இயங்காத நிலையில், அவசர சிகிச்சை பிரிவில் வென்டிலேட்டர் உதவியால் சுவாசித்துக் கொண்டிருந்த 5 நோயாளிகளின் உயிர் பறி போன சோகம் நடந்துள்ளது. இந்த விபரீதத்திற்கு மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியம் தான் காரணம் என நோயாளிகளின் உறவினர்கள் குற்றம் சாட்டி போராட்டத்திலும் குதித்துள்ளனர் Read More
Apr 25, 2019, 10:06 AM IST
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் 15 கர்ப்பிணி பெண்கள் உயிர் இழந்தது தொடர்பான ஆய்வு அறிக்கையில் யாரும் எதிர்பாராத தகவல் கூறப்பட்டுள்ளது Read More
Mar 22, 2019, 10:18 AM IST
இடைத்தேர்தல் நடைபெறும் பெரியகுளம் தொகுதியில் அதிமுகவில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சென்னையில் அரசுப் பணியில் இருக்கும் முருகனுக்கு உள்ளூரில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. Read More
Mar 7, 2019, 21:57 PM IST
திருப்பூரில் சுக பிரசவத்தில் பிறந்த குழந்தை மருத்துவர்களின் அலட்சியத்தால் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் ஆர்ப்பாட்டம் Read More
Feb 4, 2019, 09:01 AM IST
சென்னை பல்நோக்கு அரசு மருத்துவமனையில் மருந்து தீர்ந்துவிட்டதாக கூறி புற்றுநோய் பாதித்த பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க மறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More