Oct 19, 2019, 14:53 PM IST
இமயமலைக்கு ஆன்மீகப் பயணம் சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த் இன்று அதிகாலை 12.30 மணியளவில் சென்னை வந்து சேர்ந்தார். விமான நிலையத்தில் இருந்து அவரை ஒரு வாலிபர் பின் தொடர்ந்து சென்றார். Read More
Oct 13, 2019, 17:05 PM IST
ஒவ்வொரு படம் முடித்த பிறகும் ரஜினிகாந்த் இமயமலை புறப்பட்டு சென்று தியானத்தில் ஈடுபடுவதை கடந்த பல வருடங்களாகவே பின்பற்றி வருகிறார். Read More