Dec 9, 2018, 17:59 PM IST
ஆணவ கொலையால் பாதிக்கப்பட்ட உடுமலைப்பேட்டை கெளசல்யா இன்று திருமணம் செய்து கொண்ட கோவை இளைஞர் சக்தி மீது பாலியல் புகார்கள் வரிசை கட்டி வந்து கொண்டிருக்கின்றன. இது தொடர்பான விவாதம் சமூக வலைதளங்களில் வைரலாக வந்து கொண்டிருக்கிறது. Read More
Dec 9, 2018, 10:48 AM IST
உடுமலைப்பேட்டையில் ஆணவப் படுகொலையால் பாதிக்கப்பட்ட கெளசல்யாவுக்கு இன்று கோவையில் மறுமணம் நடைபெற்றது. Read More