Dec 9, 2018, 18:00 PM IST
லண்டனில் ரேச்சல் நாப்பியர்(29) என்ற இளம் பெண் ஒருவர் தன்னுடைய உதடுகளை மேலும் அழகாக்குவதற்கு "லிப் ஃபில்லர்" ஊசியை பயன்படுத்தியதால் அவரின் உதடுகள் மூன்று மடங்கு பெரிதாகி ஆபத்தான விளைவை ஏற்படுத்தியது. Read More