May 10, 2019, 11:39 AM IST
மதுரை அருகே திருமங்கலத்தில் சிக்னல் கோளாறு காரணமாக ஒரே பாதையில் எதிரெதிராக இரு ரயில்கள் சென்றது கடைசி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பெரும் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது. பணியில் அலட்சியமாக இருந்ததாக 2 ஸ்டேஷன் மாஸ்டர்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டனர். Read More