Apr 12, 2021, 19:52 PM IST
how to find nearest aadhaar enrolment center in your area uidai center to change address and get new card Read More
Apr 8, 2021, 12:39 PM IST
ராமநாதபுரத்தைச் சோ்ந்த கொலை குற்றவாளி துபாயிலிருந்து வந்த போது சென்னை விமான நிலையத்தில் கைது Read More
Mar 13, 2021, 18:28 PM IST
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, கொரோனா நிவாரணம் ரூ.4ஆயிரம், அரசு பணியில் 75 சதவீதம் தமிழர்களுக்கு என சட்டம், பள்ளி மாணவர்களுக்கு பால் என்று பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகள் திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. Read More
Mar 9, 2021, 19:51 PM IST
நாம் பயன்படுத்தும் மேசை கணினி (டெஸ்க் டாப் - பிசி) மற்றும் மடிக் கணினி (லேப்டாப்) ஆகியவற்றிலிருந்தும் வாட்ஸ்அப் மூலம் இன்னொருவருடன் காணொலி காட்சி (வீடியோ கால்) மூலம் உரையாடலாம். Read More
Feb 27, 2021, 15:18 PM IST
நடிகை கங்கனா ரானவத் இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் ஒரு காலகட்டத்தில் நெருக்கமாக இருந்தனர். கடந்த சில வருடங்களுக்கு முன் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்தனர். நடிகை கங்கனா, ஹிருத்திக் மீது சரமாரி புகார் கூறினார். தனக்கு மெசேஜ் அனுப்பி குழப்பம் ஏற்படுத்தியதாகவும் கூறினார். Read More
Feb 27, 2021, 12:27 PM IST
தலைவலி வந்தால் நாள் முழுவதும் எந்த வேலையும் செய்ய இயலாமல் வீணாகிப்போகும். தலைவலி வந்தால் கிடைத்த மாத்திரைகளைச் சாப்பிடுவதும் பலருக்குப் பழக்கமாகியுள்ளது. தலைவலி வருவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. தலைவலிகளைத் தூண்டக்கூடிய காரணிகள் பல உள்ளன. Read More
Feb 22, 2021, 21:16 PM IST
தமிழகத்தில் ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க ஆசிரியர் தேர்வாணையம் (TRB) எனும் அமைப்புள்ளது. இந்த ஆணையத்தின் மூலம் பள்ளிக்கல்வி துறையில் காலியாக உள்ள இளநிலை மற்றும் முதுகலை ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். Read More
Feb 18, 2021, 15:46 PM IST
இராமேஸ்வரம் இந்து சமய அறநிலையத் துறையிலிருந்து காலியாக உள்ள கணினி இயக்குபவர், தட்டச்சர், நாதஸ்வரம், டிரைவர், Generator Operator, பெரியறை, பத்துவிளக்கு, சாதகாச்சாரி, உபகைங்கர்யம், மகன்யாசம், 2ம் நிலை சபையார், தீவெட்டி, திருச்சின்னம், திருமாலை கட்டி, தோப்பு காவல் பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. Read More
Feb 17, 2021, 11:08 AM IST
கொரானா தொற்று பரவல் காரணமாக முழுமையாக வகுப்புகள் நடத்தப்படாத நிலையில் 12-ஆம் வகுப்புத் தேர்வுகள் கட்டாயம் நடத்தப்படும் என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. Read More
Feb 12, 2021, 19:10 PM IST
கண்கள் எவ்வளவு முக்கியம் என்பது பார்வையில்லாத நபர்களுக்கு தெரியும். ஒரு முறை இந்த உலகத்தை பார்த்துவிடமாட்டோமா? என்பது பலரின் குமுறல்கள். இந்த உலகத்தின் அழகை காணமுடியாதவர்களுக்கு கண்கள் ஒரு பொக்கிஷம். Read More