May 16, 2020, 10:18 AM IST
கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பு கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகி விட்டது. உடல் கவசம் மற்றும் முகக்கவசம் உள்ளிட்ட மருத்துவப் பாதுகாப்பு கருவிகள் போதிய அளவுக்கு இல்லாததால், இவர்களுக்கும் எளிதில் கொரோனா தொற்று பரவிவிடுகிறது. Read More
Jul 21, 2019, 19:52 PM IST
குழந்தைகளுக்கான உணவு பொருள்களில் அதிக அளவு சர்க்கரை இருப்பதால் ஆறு மாதங்களுக்குக் குறைவான வயதுடைய பச்சிளங்குழந்தைகளுக்கு அவற்றை பரிந்துரைக்கவேண்டாமென குழந்தை, மகப்பேறு மருத்துவர்களையும், உணவியல் வல்லுநர்களையும் கேட்டுக்கொண்டுள்ள உலக சுகாதார நிறுவனம் தாய்ப்பால் கொடுப்பதையும் வீட்டில் தயாரிக்கும் சத்துள்ள உணவுகளை கொடுப்பதை ஊக்கப்படுத்தும்படியும் அறிவுறுத்தியுள்ளது. Read More
Jun 25, 2019, 18:09 PM IST
தமிழ்நாட்டில் நெல்லை அல்வா கடை போல் சில சின்னக் கடைகள் லட்சக்கணக்கில் வியாபாரம் செய்கிறார்கள் அல்லவா? அதே போல், உ.பி.யில் கச்சோரி எனப்படும். Read More
Apr 4, 2019, 19:06 PM IST
அனைத்து இடங்களிலும் lsquoகூகுள்rsquo ஊடுருவி வருகிறது. கூகுளுடன் தொடர்பு கொள்ளாமல் ஒரு நாளை கழிப்பது என்பது சிம்ம சொப்பனம். ஏனெனில், கூகுள் lsquoமேப்rsquo , யூடியூப் இன்றி யாரும் இருப்பதும் இல்லை, அவையின்றி இருக்க விரும்புவதும் இல்லை. Read More
Mar 8, 2019, 18:33 PM IST
தடுப்பூசிகளுக்கு எதிரான கருத்துகள் குறித்த பரிந்துரை மற்றும் தடுப்பூசிகள் குறித்த தவறான தகவல்களை கொண்டிருக்கும் விளம்பரங்களை ஃபேஸ்புக் நிறுவனம் தடை செய்துள்ளது. Read More