Mar 20, 2021, 23:04 PM IST
foods that keeping eyes healthy from glaucoma, night blindess and macular degeneration Read More
Mar 13, 2021, 21:36 PM IST
Iron deficiency, its signs, effects and the foods containing iron nutrient Read More
Feb 25, 2021, 21:40 PM IST
இலை, காய், பட்டை, பிசின் என்று முருங்கை மரத்தின் பயன்கள் அதிகம். மரம் முழுவதுமே பயன் நிறைந்ததாக இருப்பதால் சிலர் அதை அற்புத மரம் என்று அழைக்கின்றனராம். Read More
Feb 22, 2021, 15:22 PM IST
நாம் எப்போதெல்லாம் மருத்துவரிடம் செல்கிறோமோ அப்போதெல்லாம் அவர் தவறாமல் நம் இரத்த அழுத்தத்தைச் சோதிப்பதைக் காணலாம். ஃபேமிலி ஹிஸ்டரி என்று சொல்லப்படும் பரம்பரை பாதிப்பாக இரத்தக்கொதிப்பு இல்லாதபட்சத்தில் பெரும்பாலும் அதை நாம் கவனிப்பதில்லை. Read More
Feb 8, 2021, 20:48 PM IST
அதிக அளவில் சாப்பிடுவது அல்லது நொறுக்குத் தீனிகளைச் சாப்பிடுவது போன்றவை ஆரோக்கியத்துக்கு ஏற்றவை அல்ல. குறிப்பாக, உடல் எடையைச் சீராகப் பராமரிக்கும் அக்கறை கொண்டவர்கள், கண்டதையும் சாப்பிட இயலாது. Read More
Jan 12, 2021, 20:33 PM IST
லேப் டாப், மொபைல்போன் இவை தவிர்க்கமுடியாதபடி நம் வாழ்வில் இடம் பிடித்து விட்டன. இவை எந்த அளவுக்கு நமக்கு பயனுள்ளவையாக இருக்கின்றனவோ அந்த அளவுக்கு ஆரோக்கியத்திற்கு கடும் கேட்டையும் விளைவிக்கின்றன. Read More
Jan 8, 2021, 16:43 PM IST
நீண்டகாலம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு அதிகமான காய்கறிகளை உண்ணுவது அவசியம். அதிலும் நீரிழிவு என்னும் சர்க்கரை பாதிப்புள்ளோர் கண்டிப்பாகக் காய்கறிகளைச் சாப்பிடவேண்டும். காய்கறிகளில் வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் அதிகம் உள்ளன. Read More
Jan 7, 2021, 15:32 PM IST
வெள்ளரிக்காய் எளிதாகக் கிடைக்கக்கூடியது. பெரும்பாலும் இதை சாலட்டாக சாப்பிடுகிறோம். உணவு உண்ணும் முன்பு சில வெள்ளரி துண்டுகளைக் கடித்துக்கொள்வது வழக்கமாகி வருகிறது. உடல் எடை குறைதல், இருதய ஆரோக்கியம், வலிகளை ஆற்றுவது உள்ளிட்ட பல்வேறு திறன்கள் வெள்ளரிக்கு உள்ளது. Read More
Jan 3, 2021, 12:27 PM IST
பச்சிளங்குழந்தைகளுக்கு தாய்ப்பாலே எல்லா சத்துகளையும் அளிக்கும் உணவாகும். திடமான உணவுகளைச் சாப்பிட ஆரம்பிக்கும்வரைக்கும் தாய்ப்பால் தருவது கட்டாயம். தாய்ப்பால் ஊட்டச்சத்துகளுடன் நோய் எதிர்ப்பு ஆற்றலையும் குழந்தைகளுக்கு அளிக்கிறது. Read More
Dec 31, 2020, 13:01 PM IST
குளிர்காலத்தில் திடீரென வெப்பநிலை குறைவதால் இதயத்தில் பாதிப்பு ஏற்படக்கூடும். Read More