Jan 16, 2019, 19:57 PM IST
தேசியக் கட்சி தலைவர்கள் சமாதான முயற்சிகளை ஏற்று கொல்கத்தாவில் நடைபெற உள்ள எதிர்க்கட்சிகளின் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்க திமுகவையும் மமதா பானர்ஜி அழைத்திருப்பதாக தற்போதைய செய்திகள் தெரிவிக்கின்றன. Read More
Jan 16, 2019, 15:21 PM IST
மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கொல்கத்தாவில் வரும் 19-ந் தேதி ஒருங்கிணைத்திருக்கும் எதிர்க்கட்சிகளின் சங்கமத்துக்கு திமுகவை அழைக்கவில்லை. ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவித்ததில் அதிருப்தியானதாலேயே திமுகவை மமதா அழைக்கவில்லை என கூறப்படுகிறது. Read More
Jan 16, 2019, 15:16 PM IST
வரும் 19-ந் தேதி கொல்கத்தாவில் நடக்கும் எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டத்தில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள பா.ஜ.க. அல்லாத கட்சிகளின தலைவர்கள் பலரும் பங்கேற்கின்றனர் என மம்தா தெரிவித்துள்ளார். ஆனால் திமுக வுக்கு அழைப்பு விடாதது பெரும் ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது. Read More