May 6, 2019, 16:57 PM IST
தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக நடித்து வரும் ஸ்டண்ட் நடிகர் சம்பத் குமார், தான் இந்த அளவுக்கு சினிமாவில் வளர்ச்சியடைய அஜித் சார் சொன்ன அந்த டிப்ஸ் தான் காரணம் என மனம் திறந்துள்ளார். Read More