Feb 10, 2021, 14:21 PM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்தின் விதிமுறைகள் வகுக்கப்பட்டு வருகின்றன. அவை கடந்த அக்டோபர் முதல் முன் தேதியிட்டு அமல்படுத்தப்படும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. Read More
Jan 27, 2021, 09:35 AM IST
டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றியவர்களுக்கும், தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று போராட்டம் நடத்திவரும் விவசாய சங்கத்தினர் அறிவித்துள்ளனர். கடும் வன்முறையைத் தொடர்ந்து டெல்லியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. Read More
Dec 24, 2020, 20:19 PM IST
லாரி ஓட்டுநர்கள் பிரான்ஸ் எல்லைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். Read More
Oct 26, 2020, 12:10 PM IST
காபூலில் பள்ளிக்கூடம் ஒன்றில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் மாணவர்கள் உள்பட 18 பேர் கொல்லப்பட்டனர். .57 பேர் காயமடைந்தனர்.ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகருக்கு அருகே ஷியா பிரிவினர் அதிகம் வசிக்கும் தஷ்த் இ பர்ச்சி பகுதியில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் உள்ளே செல்ல முயன்றுள்ளார். அவரை பாதுகாவலர்கள் தடுத்தனர். Read More
Oct 20, 2020, 09:17 AM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டு வருகிறது. விரைவில் சட்டம் அமலுக்கு வரும் என்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறியுள்ளார். மேற்கு வங்கத்தில் ஏப்ரல்-மே மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. Read More
Sep 2, 2020, 09:22 AM IST
கடந்த 2014க்கு முன்பு, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத சமூகத்தினருக்குக் குடியுரிமை வழங்கும் வகையில் புதிய குடியுரிமை சட்டத்திருத்தம்(சிஏஏ) கொண்டு வரப்பட்டுள்ளது. Read More
Mar 4, 2020, 10:36 AM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு(சிஏஏ) எதிராக டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருக்கிறது. இதற்கு இந்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. Read More
Jan 6, 2020, 07:17 AM IST
ராகுல்காந்தியும், பிரியங்கா காந்தியும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வன்முறையை தூண்டி விடுகிறார்கள் என்று அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளார்.குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் இஸ்லாமியர்களும், இளைஞர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். Read More
Dec 24, 2019, 15:06 PM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்தில் முஸ்லிம்களை ஏன் சேர்க்கவில்லை என்று மேற்கு வங்க பாஜக துணை தலைவர் சந்திரகுமார் போஸ் கேள்வி எழுப்பியுள்ளார். Read More
Dec 21, 2019, 13:57 PM IST
இலங்கையில் இருந்து வந்து குடியேறிய தமிழர்களை குடியுரிமை திருத்தச் சட்டத்தில் ஏன் சேர்க்கவில்லை? என்று சரத்பவார் கேட்டுள்ளார். Read More