Feb 13, 2021, 14:05 PM IST
கொரோனா ஊரடங்கு காரணமாக நீண்ட நாட்களாகத் தங்கரத புறப்பாடு நிகழ்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனிமலை முருகன் கோவிலில் தினமும் மாலை நேரத்தில் மலைமீது தங்கத் தேர்பவனி நடப்பது வழக்கம். Read More
Dec 28, 2020, 21:12 PM IST
சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டம் மற்றும் ஆருத்ரா தரிசன விழாவிற்கு இ.பாஸ் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தீட்சிதர்கள், பக்தர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. Read More
Nov 13, 2020, 19:24 PM IST
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் வரும் 29-ஆம் தேதி மகா தீபத்தன்று கிரிவலம் செல்லவும் பக்தர்கள் கோவிலுக்கு வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார். Read More
Apr 19, 2019, 09:39 AM IST
மதுரை சித்திரைத் திருவிழாவின் முத்திரை பதிக்கும் நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் வைபோகம் இன்று காலை கோலாகலமாக நடந்தது. பல லட்சம் பேர் திரண்டிருந்த வைகையாற்றில் அரோகரா கோஷம் விண்ணதிர பச்சைப்பட்டுடுத்தி வைகையாற்றில் எழுந்தருளிய கள்ளழகர் பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார். Read More
Apr 18, 2019, 00:00 AM IST
மதுரையில் சிறப்பு வாய்ந்த சித்திரை திருவிழாவின் 11ம் நாளான இன்று தேரோட்டம் சிறப்பாக நடந்தது. அதேபோல் இன்று அங்கு ஜனநாயக திருவிழாவான தேர்தலும் சிறப்பாக நடந்து வருகிறது. Read More
Apr 15, 2019, 14:43 PM IST
விழுப்புரம் கூவாகத்தில் திருநங்கைகளின் 'மிஸ் கூவாகம்' போட்டி கோலாகலமாக தொடங்கியது. விழுப்புரம் மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு திருமால் குத்துவிளக்கேற்றி இந்நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் Read More
Apr 1, 2019, 07:05 AM IST
திருவாரூர் தியாகராஜர் கோயிலின் பிரசித்திபெற்ற ஆழித் தேரோட்டம் இன்று நடைபெற்றது. ‘ஆரூரா, தியாகேசா’ என சரண கோஷங்களுடன் முழங்கியபடி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஆழித்தேரை வடம் பிடித்து இழுத்தனர். Read More
Mar 16, 2019, 18:09 PM IST
கூவாகம் திருவிழா சமயத்தில் தேர்தல் நடத்தினால் வாக்களிக்க முடியாது. வேறு தேதியில் நடத்த வேண்டும் என மதுரை கலெக்டரிடம் திருநங்கைகள் சார்பில் மனு கொடுத்துள்ளனர். Read More
Mar 14, 2019, 19:35 PM IST
சித்திரை திருவிழாவுக்காக, மதுரையில் மக்களவை தேர்தல் தேதியை மாற்ற இயலாது என, உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. Read More