Dec 7, 2019, 19:13 PM IST
மலையாள நடிகை மஞ்சுவாரியர். சமீபத்தில் தனுஷ் ஜோடியாக அசுரன் படத்தில் நடித்திருந்தார். பல ஆண்டுகளாக மலையாளத்தில் நடித்து வந்தாலும் முதன்முறையாக அசுரன் படம் மூலம் தான் தமிழில் நடிக்க வந்திருக்கிறார் மஞ்சுவாரியர். இப்படமே அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்திருக்கிறது. Read More
Nov 4, 2019, 16:44 PM IST
இயக்குனர் சிவா தமிழ் சினிமாவில் சிறுத்தை, தல அஜித் நடித்த வீரம், வேதாளம், விஸ்வாசம் மெகா ஹிட் படங்களை இயக்கியவர் சிறுத்தை சிவா. Read More