May 14, 2019, 14:35 PM IST
முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று சர்ச்சையாகப் பேசிய கமலின் நாக்கு அறுபடத்தான் போகிறது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதற்கு மக்கள் நீதி மய்யம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் கமல் கட்சியினர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர் Read More