Apr 26, 2021, 10:34 AM IST
பங்களிப்பை அளிக்க டெல்லி அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு159 ரன்கள் எடுத்தது. Read More
Feb 25, 2021, 16:41 PM IST
இங்கிலாந்தை போல இந்திய அணிக்கும் இன்று அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன. 145 ரன்களில் இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் அபாரமாகப் பந்து வீசி 8 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். Read More
Feb 21, 2021, 09:05 AM IST
இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டித் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. Read More
Feb 17, 2021, 17:50 PM IST
இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் 18 வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். Read More
Feb 15, 2021, 16:00 PM IST
இந்தியா இன்று 2வது இன்னிங்சில் 286 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து இங்கிலாந்தை விட இந்தியா 481 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. அஷ்வின் அபாரமாக ஆடி சதமடித்தார். இங்கிலாந்து மீண்டும் இரண்டாவது இன்னிங்சை தொடங்கி உள்ளது. Read More
Feb 15, 2021, 13:58 PM IST
இரண்டாவது இன்னிங்சில் 6வது விக்கெட்டை இழந்த பின்னர் அஷ்வினுடன் இணைந்து சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த கேப்டன் விராட் கோஹ்லி 62 ரன்களில் ஆட்டமிழந்தார். Read More
Feb 15, 2021, 11:49 AM IST
காலையிலேயே இந்தியாவுக்கு அடுத்தடுத்து 5 விக்கெட்டுகள் பறிபோன நிலையில் 7வது விக்கெட்டுக்கு கோஹ்லியுடன் ஜோடி சேர்ந்த அஷ்வின் அதிரடியாக ஆடி வருகிறார். உணவு இடைவேளையின் போது இந்தியா 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்துள்ளது. Read More
Feb 15, 2021, 10:37 AM IST
சென்னை டெஸ்டில் இன்று 3ம் நாள் ஆட்டம் தொடங்கிய உடனேயே இந்தியா 3 விக்கெட்டுகளை இழந்தது. புஜாரா 7 ரன்களிலும், ரோகித் சர்மா 26 ரன்களிலும், பந்த் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.சென்னை டெஸ்ட் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 329 ரன்கள் எடுத்தது. Read More
Feb 14, 2021, 15:19 PM IST
இந்திய பவுலர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து 134 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அஷ்வின் அபாரமாக பந்துவீசி 43 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்தார். Read More
Feb 14, 2021, 14:37 PM IST
இங்கிலாந்து அடுத்தடுத்து 8 விக்கெட்டுகளை இழந்து தவித்துக் கொண்டிருக்கிறது. தேனீர் இடைவேளையின் போது இங்கிலாந்து 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்துள்ளது. Read More