Apr 17, 2021, 06:20 AM IST
அதிபர் தேர்தலில் தலையிட்ட ரஷியாவை பழிவாங்கிய ஜோ பைடன் Read More
Nov 21, 2020, 16:54 PM IST
புதினின் அடிவயிற்று பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக இன்னொருவர் கூறியதாக கூறப்பட்டுள்ளது. Read More
Nov 6, 2020, 19:58 PM IST
கடந்த சில நாட்களாக கால் மற்றும் கைகளில் ஏற்பட்டுள்ள கடுமையான வலியால் பாதிக்கப்பட்டுள்ளார் Read More
Aug 31, 2020, 09:35 AM IST
உலகில் முதல் நாடக ரஷ்யா தடுப்பு மருந்தைப் பதிவு செய்துவிட்டதாக அந்நாட்டு அதிபர் புதின் சமீபத்தில் அறிவித்தார். மாஸ்கோவில் உள்ள கேமலேயா இன்ஸ்டிட்யூட் நிறுவனம் தயாரித்த இந்த தடுப்பூசிக்கு ஒழுங்குமுறை அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். Read More
Aug 17, 2020, 18:40 PM IST
கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டிருக்கும் நிலையில் முதல் நாடாக ரஷ்யா தடுப்பு மருந்தைப் பதிவு செய்துவிட்டதாக அந்நாட்டு அதிபர் புதின் கூறினார். மேலும், ``உலகில் முதல் முறையாக கொரோனாவுக்கு எதிரான வாக்சின் பதிவு செய்யப்பட்டுள்ளது. Read More
Aug 11, 2020, 17:27 PM IST
கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டுள்ளன. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தடுப்பு மருந்து கண்டுபிடித்து இருப்பதாகவும், மூன்று கட்ட சோதனைகள் நடந்து வருவதாகவும் கூறப்பட்டது. Read More
Jun 14, 2019, 12:48 PM IST
கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகர் பிஸ்கெக்கில் இந்தியா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட 8 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள தலைவர்களுக்கு அந்நாட்டு அதிபர் கொடுத்த விருந்தில், தலைவர்கள் பலர் மாமிச உணவு வகைகளை வெளுத்துக் கட்ட, பிரதமர் மோடி மட்டும் சிம்பிளாக சைவ உணவு வகைகளை ருசித்தார். Read More
Apr 25, 2019, 12:33 PM IST
அமெரிக்க அதிபர் டிரம்புடன் இருமுறை சந்திப்பு நடத்திய கிம் ஜோங் அன், அந்த சந்திப்பில் திருப்தி ஏற்படாததால், தற்போது ரஷ்ய அதிபர் கிம் ஜோங் அன்னை இன்று ரஷ்யாவின் விளாடிவோஸ்டோக் நகரில் சந்தித்துப் பேசினார். Read More
Apr 12, 2019, 17:50 PM IST
பிரதமர் நரேந்திர மோடிக்கு ரஷ்யாவின் உயரிய விருதான ‘புனித ஆண்ட்ரூ’ விருது வழங்கும் உத்தரவில் கையெழுத்திட்டார் அதிபர் விளாடிமிர் புதின். Read More
Jan 25, 2019, 15:37 PM IST
வெனிசூலா நாட்டில் அதிபர் மதுரோவுக்கு எதிரான கிளர்ச்சியை அடக்க ராணுவம் களமிறங்கியுள்ளது. தற்காலிக பிரதமராக பிரகடனம் செய்து கொண்ட கெய்டோவுக்கு ஆதரவளிப்பதையும், உள்நாட்டு பிரச்னையில் அமெரிக்கா தலையிடுவதற்கும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. Read More