Sep 1, 2019, 09:39 AM IST
மே.இ.தீவுகளுக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்தியா வலுவான முன்னிலை பெற்றுள்ளது.விஹாரியின் சதம், இஷாந்தின் அரைசதம் மூலம் இந்தியா 416 ரன்களை குவித்தது. தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய மே.இ.தீவுகள் 87 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து பரிதவிக்கிறது. வேகத்தில் அலறவிட்ட பும்ரா, ஹாட்ரிக் உட்பட 6 விக்கெட்டுகளை சாய்த்து சாதித்தார். Read More
Jul 14, 2019, 17:52 PM IST
இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவைப் போலவே பெளலிங் ஆக்சன் செய்துள்ளார் கிரிக்கெட் ரசிகர் ஒருவரின் தாயார். இந்த வீடியோ சமூக வலைதங்களில் வைர லாகி, அதனைப் பார்த்து பிரமித்துள்ள பும்ராவும், இதுதான் எனக்குரிய சிறந்த நாள் என்று புளகாங்கிதம் அடைந்து பதிலுக்கு பதிவிட்டுள்ளார். Read More
Mar 26, 2019, 21:00 PM IST
பும்ராவுக்கு தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் கவலைப்படும்படி இல்லை என பிசிசிஐ தெரிவித்துள்ளது. Read More
Mar 6, 2019, 22:56 PM IST
இந்திய அணி வெற்றிக்கு உதவியதன் மூலம் ஓவர் நைட்டில் ஹீரோவாக உருவெடுத்துள்ளார் விஜய் சங்கர் Read More