Feb 9, 2021, 09:15 AM IST
கொரோனாவை கட்டுப்படுத்த இந்தியாவில் பாரத் பயோடெக் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சார்பில் கண்டுபிடிக்கப்பட்ட கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பு மருந்துகளுக்கு உலக அளவில் நல்ல பெயர் கிடைத்துள்ளது. Read More
Feb 4, 2021, 09:20 AM IST
மத்திய அரசிடமிருந்து புதிதாக ஆர்டர் எதுவும் கிடைக்காததால் கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிப்பை சிரம் இன்ஸ்டிடியூட் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. 5 கோடிக்கும் மேற்பட்ட டோஸ் தடுப்பு மருந்துகள் சிரம் இன்ஸ்டியூட்டின் கிட்டங்கியிலேயே வைக்கப்பட்டுள்ளது. Read More
Jan 26, 2021, 12:12 PM IST
மியான்மர், பூடான் உள்பட நம் அண்டை நாடுகள் மற்றும் பிரேசிலுக்கு அடுத்தபடியாக சவுதி அரேபியா மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கும் இந்தியாவிலிருந்து கொரோனா தடுப்பூசி அனுப்பி வைக்கப்படுகிறது. இன்னும் 10 நாட்களுக்குள் சவுதி அரேபியாவுக்கு 30 லட்சம் டோஸ் தடுப்பூசி அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று சிரம் இன்ஸ்டிடியூட் தலைவர் அடர் பூனவல்லா தெரிவித்தார். Read More
Jan 23, 2021, 20:43 PM IST
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி மருந்துகள் இப்போதைக்கு பொது சந்தையில் கிடைக்காது என்று மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் சிரம் இன்ஸ்டிடியூட் தயாரித்த கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவாக்சின் என்ற இந்த இரண்டு கொரோனா தடுப்பு மருந்துகள் உலகளவில் பிரபலமடைந்து வருகின்றன. Read More
Jan 23, 2021, 11:03 AM IST
20 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி அனுப்பி வைத்ததற்காக இந்திய பிரதமர் மோடிக்கு பிரேசில் நாட்டு அதிபர் ஜெயிர் பொல்சனாரோ நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அவர் தன்னுடைய ட்வீட்டில் அமிர்த சஞ்சீவினி மலையுடன் அனுமான் செல்லும் படத்தையும் பகிர்ந்துள்ளார். Read More
Jan 21, 2021, 20:14 PM IST
இந்தியாவிடம் கொரோனா தடுப்பூசி வாங்குவதற்கு பல்வேறு நாடுகள் போட்டி போட்டு வருகின்றன. இதுவரை தடுப்பூசி கேட்டு 92 நாடுகள் விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Read More
Jan 20, 2021, 18:19 PM IST
இந்தியா கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசி பங்களாதேஷ், நேபாளம், பூடான் உட்பட நம்முடைய 6 அண்டை நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. முதல் கட்டமாக அனுப்பி வைக்கப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசி பூடான் மற்றும் மாலத்தீவை இன்று அடைந்தது. Read More
Oct 28, 2020, 18:25 PM IST
இந்தியாவில் கொரோனா கொள்ளை நோய் பரவலை தொடர்ந்து மார்ச் 23ம் தேதி முதல் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான போக்குவரத்துக்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. Read More
Sep 2, 2020, 10:38 AM IST
டாக்டர் மாறன் இயக்கி, நடித்துள்ள பச்சை விளக்கு திரைப்படம் சிறந்த சமூக விழிப்புணர்வுக்கான படம் என்று பாராட்டுகளை பெற்றிருந்தது. இந்நிலையில் இந்த படம் சர்வதேச அளவில் நடை பெற்ற உலக திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பல பாராட்டுகளைப் பெற்றுள்ளது Read More
Mar 31, 2020, 13:21 PM IST
கொல்கத்தாவில், கொரோனா ஊரடங்கால் வருமானம் இல்லாமல் 1500 செக்ஸ் தொழிலாளர் குடும்பங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு இலவச முகக்கவசம், உணவு உள்ளிட்டவற்றை வழங்கியுள்ளனர்.மேற்கு வங்கத்தில் வடக்கு கொல்கத்தாவின் சோனாகச்சி, சிவப்பு விளக்குப் பகுதியாக(ரெட்லைட் ஏரியா) உள்ளது. Read More