Jun 26, 2019, 09:40 AM IST
இந்தியாவில் மதுப்பழக்கத்திற்கு அடிமையானோரின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 5 கோடியே 70 லட்சம் பேர்! அகில இந்திய மருத்துவ சேவை கல்வி நிறுவனம் (AIIMS) செய்த ஒரு கணக்கெடுப்பின் வாயிலாக இந்த தகவல் கிடைத்துள்ளது. ஏறத்தாழ 6 கோடி என்னும் இந்திய மது அடிமைகளின் எண்ணிக்கை, இத்தாலி உள்பட உலகின் 172 நாடுகளில் உள்ள மக்கள் தொகையின் எண்ணிக்கையை காட்டிலும் அதிகமாகும். Read More