Jun 24, 2019, 18:15 PM IST
தமிழக எல்லையில் இருந்து 3.90 கிலோ மீட்டர் தூரத்தில் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. அங்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி கர்நாடக அரசு மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறைக்கு இன்று கர்நாடக அரசின் பொதுப்ணித்துறை தலைமைப் பொறியாளர் விண்ணப்பித்துள்ளார். Read More
Jan 22, 2019, 09:59 AM IST
மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். Read More
Dec 6, 2018, 15:22 PM IST
மேகதாது அணை விவகாரம் குறித்து கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தைக்கே இடம் இல்லை என சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். Read More
Dec 6, 2018, 13:59 PM IST
மேகதாது அணை விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கர்நாடகா அமைச்சர் சிவகுமார் கடிதம் அனுப்பியுள்ளார். Read More
Nov 30, 2018, 14:13 PM IST
ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 திரைப்படத்தை பற்றிய கேள்விக்கு இன்னொரு படத்தை தான் ஓட வைக்க விரும்பவில்லை என பதில் கூறியுள்ளார். Read More
Nov 29, 2018, 12:25 PM IST
மேகதாது அணை கட்ட அளிக்கப்பட்ட அனுமதியை மத்திய அரசு ரத்து செய்யக் கோரி டிசம்பர் 4-ந் தேதி திருச்சியில் அனைத்து கட்சியினர் பங்கேற்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. Read More