Feb 10, 2021, 14:21 PM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்தின் விதிமுறைகள் வகுக்கப்பட்டு வருகின்றன. அவை கடந்த அக்டோபர் முதல் முன் தேதியிட்டு அமல்படுத்தப்படும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. Read More
Jan 4, 2021, 19:45 PM IST
அவசர கட்டத்தில் பயன்படுத்துவதற்காக நிபந்தனைகளுடன் இந்த தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. Read More
Dec 4, 2020, 11:54 AM IST
தமிழகத்தில் தொடர்ந்து மூன்று வாரமாக பல்வேறு புயல்களின் தாக்கத்தினால் மழை பெய்த வண்ணம் உள்ளது. தொடர் மழையின் காரணமாக ஏரி, குளம் மற்றும் கண்மாய் என அனைத்தும் தண்ணீர் மயமாய் உள்ளன. Read More
Dec 3, 2020, 16:38 PM IST
சென்னையிலிருந்து மும்பைக்கு லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட 14,000 செல்போன்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் மேல்மலை என்ற இடத்தில் கொள்ளையடிக்கப்பட்டது. கடந்த அக்டோபர் 21 ம் தேதி நடந்த இந்த சம்பவம் தொடர்பாக 10 தனிப்படைகள் அமைத்து கிருஷ்ணகிரி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். Read More
Nov 24, 2020, 18:21 PM IST
ஒவ்வொரு நாடும் புயல்களுக்கு 13 பெயர்களை பரிந்துரை செய்யலாம். Read More
Oct 20, 2020, 09:17 AM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டு வருகிறது. விரைவில் சட்டம் அமலுக்கு வரும் என்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறியுள்ளார். மேற்கு வங்கத்தில் ஏப்ரல்-மே மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. Read More
Sep 2, 2020, 09:22 AM IST
கடந்த 2014க்கு முன்பு, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத சமூகத்தினருக்குக் குடியுரிமை வழங்கும் வகையில் புதிய குடியுரிமை சட்டத்திருத்தம்(சிஏஏ) கொண்டு வரப்பட்டுள்ளது. Read More
May 20, 2020, 09:38 AM IST
வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள அம்பன் புயல், இன்று பிற்பகலில் மேற்குவங்கம் மற்றும் வங்கதேசம் இடையே கரை கடக்கிறது. புயலின் தீவிரம் காரணமாக ஒடிசாவின் கடலோர மாவட்டங்களில் ஒரு லட்சம் பேர் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். Read More
May 19, 2020, 15:36 PM IST
மேற்குவங்கம்- வங்கதேசம் இடையே அம்பன் புயல் கரையைக் கடக்கவுள்ள நிலையில், புயல் பாதிப்புகளைச் சமாளிப்பது குறித்து மம்தா பானர்ஜி, நவீ்ன் பட்நாயக் ஆகியோருடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார். Read More
May 9, 2020, 12:30 PM IST
துபாயிலிருந்து சென்னைக்கு 2 சிறப்பு விமானங்களில் 359 பேர் திரும்பியுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா பரவியிருப்பதால், பல நாடுகளில் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வெளிநாடுகளில் வேலையிழந்து தவிக்கும் இந்தியர்களைத் திருப்பி அழைக்க வந்தே பாரத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்துகிறது. Read More