Feb 13, 2021, 20:55 PM IST
இரத்தத்தில் சர்க்கரை, இரத்த அழுத்தம் இவை இரண்டும் இன்றைய காலகட்டத்தில் அதிகமாகக் காணப்படும் ஆரோக்கிய குறைபாடுகளாகும். இவற்றுக்கு எதிராக போராட வாழ்வியல் முறையை மாற்றுவது அவசியம். இந்தக் குறைபாடுகள் இதயத்தைப் பாதிக்கக்கூடியவை. Read More
Feb 1, 2021, 15:22 PM IST
ஒரு காலத்தில் குழந்தைப்பேறின்மைக்கு பெண் மட்டுமே காரணம் என்று நம்பப்பட்டு வந்தது. ஆனால், ஆண்களின் விந்துவில் குறைபாடு இருந்தாலும் தம்பதியருக்கு குழந்தைப்பேறு இருக்காது என்பதை அறிவியல் விளக்கியுள்ளது. Read More
Jan 29, 2021, 11:56 AM IST
கோவிட்-19 தொற்று பாதித்தவர்களுக்கு விந்தணுக்களின் வீரியம் குறைந்து விடுவதாக ஜெர்மனி பல்கலைக்கழக ஆய்வு தெரிவித்துள்ளது. Read More
Jan 6, 2021, 13:57 PM IST
தென்னிந்திய மாநிலங்கள் மற்றும் இலங்கையில் தூதுவளை காணப்பட்டாலும் தமிழகத்திலேயே இது பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. Read More
Dec 19, 2020, 10:59 AM IST
குழந்தை செல்வம் அனைவரும் விரும்புவது ஆகும். கருத்தரிப்பதற்குப் பல காரணிகள் துணையாக இருப்பினும், உணவு அதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது பலர் அறிந்திராத ஒன்று. குழந்தை வேண்டும் என்று எண்ணுபவர்கள் உணவில் மாற்றத்தை கொண்டு வந்தால் நிச்சயம் வீட்டில் குவா குவா சத்தம் கேட்கும். Read More
Sep 12, 2020, 21:34 PM IST
உடல் எடை குறைவதற்கு பயன்படுத்தும் உணவு முறையானது விந்தணுவின் தரம் உயரவும் காரணமாகிறது என்பது தெரிய வந்துள்ளது. கார்போஹைடிரேடு குறைந்த உணவு முறையை கடைப்பிடித்தால் விந்தணுவின் தரம் உயர வாய்ப்புள்ளது. Read More
Sep 12, 2020, 20:57 PM IST
அமெரிக்காவில் 62 வயது மலைப்பாம்பு ஒன்று 7 முட்டைகளையிட்டுள்ளது. இப்பாம்பு ஆண் துணையின்றி முட்டைகளிட்டது அரிதானதாக கருதப்படுகிறது. Read More
Sep 1, 2020, 11:36 AM IST
அரைக்கீரை குத்துச் செடியாகப் படரும். அறுத்து விட்டால் மறுபடியும் துளித்து வளரும். ஆகையினால் இதற்கு அறுகீரை எனப் பெயர் உண்டாயிற்று. அதிக உயரம் வளராது. பொதுவாக ஓரடிக்கு மேல் இது வளர்வதில்லை. இலைகளும் தண்டுகளும் மிகவும் சிறுத்தவை. Read More
Aug 28, 2020, 18:24 PM IST
மலேசியா மற்றும் வட அமெரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்டது அகத்தி என்று சில ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். தற்போது இந்தியா, இந்தோனேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ் மற்றும் இலங்கையில் வளர்க்கப்படுகிறது. இதன் தாவரவியல் பெயர் செஸ்பானியா கிராண்டிஃப்ளோரா ஆகும். Read More
Aug 26, 2020, 16:06 PM IST
முருங்கை கீரையும் அவ்வாறே நமக்கு அருகில், பெரும்பாலும் விலையில்லாமல் அல்லது மிகக்குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய சத்துகள் நிறைந்த கீரையாகும். கிராமங்களில் பொதுவாக வீட்டின் புழக்கடையில் முருங்கை மரங்கள் கண்டிப்பாக நிற்கும். தெருவில் இருவர் வீடுகளில் முருங்கை மரங்கள் இருந்தால், அத்தெருவில் அனைவருக்குமே முருங்கை கீரை, முருங்கை காய் தாராளமாக கிடைக்கும். Read More