Dec 19, 2018, 18:20 PM IST
பாலாவின் நான் கடவுள் படத்தில் டெரர் வில்லனாக நடித்த மொட்ட ராஜேந்திரன் பின்னர் காமெடியனாக மாறினார். தற்போது மீண்டும் ஃபைட்டராக மாறியுள்ளார். Read More