SAM ASIR | Jan 10, 2019, 19:21 PM IST
பின்பக்கம் 13 மற்றும் 2 மெகாபிக்ஸல் திறன் கொண்ட இரண்டு காமிராக்கள், முன்பக்கம் தற்படம் (செல்ஃபி) எடுக்கக்கூடிய 16 மற்றும் 2 மெகாபிக்ஸல் திறன் கொண்ட காமிராக்கள் கொண்ட ஃபோவாய் ஒய்9 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Read More
SAM ASIR | Jan 10, 2019, 19:01 PM IST
மனிதர்கள் அடங்கிய விண்கலத்தை அனுப்பும் முயற்சியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோ ஈடுபட்டுள்ளது. ககன்யான் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கலத்தில் பெண் விண்வெளி வீராங்கனை செல்ல இருப்பதாக இஸ்ரோ தலைவர் கே. சிவன் கூறியுள்ளார். Read More
SAM ASIR | Jan 9, 2019, 20:34 PM IST
திருடப்பட்ட தன் இதயத்தை கண்டுபிடித்து தரக்கோரி காவல் நிலையத்தை அணுகிய இளைஞரை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் போலீஸார் திணறிய தகவல் வெளியாகியுள்ளது. Read More
SAM ASIR | Jan 9, 2019, 20:22 PM IST
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர், தன் மூன்று வயது மகளை பாளையங்கோட்டையிலுள்ள அங்கன்வாடியில் சேர்த்துள்ளார். ஆட்சியரின் இந்தச் செயல் மாவட்ட மக்களின் மனங்களை கவர்ந்துள்ளது. Read More
SAM ASIR | Jan 8, 2019, 18:16 PM IST
இன்போசிஸ் மென்பொருள் நிறுவனத்தின் ஆற்றல், பயன்பாடு, வாய்ப்பு வளம், மற்றும் சேவைகள் பிரிவுக்கு உலகளாவிய அளவில் தலைமை வகித்து வந்த சுதீப் சிங், அப்பணியிலிருந்து விலகியுள்ளார். Read More
SAM ASIR | Jan 8, 2019, 17:35 PM IST
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி முறையில் 2022ம் ஆண்டு 175 கிகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய அரசு முடிவெடுத்துள்ளதாகவும், அதில் சூரிய மின்னாற்றல் மூலம் 100 கிகாவாட்டும் காற்று மின்னாலைகள் மூலம் 60 கிகாவாட்டும் உற்பத்தி செய்யப்படும் என்றும் காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.நடராஜன் தெரிவித்துள்ளார். Read More
SAM ASIR | Jan 8, 2019, 08:23 AM IST
15 மணி நேரத்துக்கும் அதிகமாக பேசக்கூடிய வண்ணம் 21 நாள் வரை சார்ஜ் தீராத பேட்டரியுடன் நோக்கியா 106 சந்தைக்கு வந்துள்ளது. Read More
SAM ASIR | Jan 8, 2019, 08:01 AM IST
உலக வங்கி தலைவர் ஜிம் யோங் கிம் தாம் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். அவரது பதவி காலம் 2022ம் ஆண்டு வரை இருக்கும் நிலையில், அதிரடியாக இந்த முடிவை எடுத்துள்ளார். Read More
SAM ASIR | Jan 6, 2019, 18:30 PM IST
நெகிழியால் செய்யப்பட்ட பைகள், குவளைகள் போன்ற பொருள்களை 2019 புத்தாண்டு தினம் முதல் பயன்படுத்துவதற்கு தமிழக அரசு தடைவிதித்துள்ளது. அதிகாரிகள் கடைகளில் ஆய்வு செய்து தடைசெய்யப்பட்ட பொருள்களை கைப்பற்றி வருகின்றனர். Read More
SAM ASIR | Jan 6, 2019, 14:38 PM IST
காணொளி அழைப்புகளை செய்வதற்கு பிரத்தியேகமாக பயன்படுத்தக்கூடிய போர்ட்டல் பிளஸ் மற்றும் போர்ட்டல் ஆகிய சாதனங்களை ஃபேஸ்புக் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. Read More