ரம்யா பாண்டியன் ஆவேசம்.. குரூப்பிஸம் என்ற பெயரில் சூடாக்கிய ரியோ.. பரபரப்பாக வெளியான ப்ரோமோ.

what happened in bigg boss 4 today promo

by Logeswari, Oct 22, 2020, 19:34 PM IST

பிக் பாஸ் சீசன் 4 இல் முதல் வாரத்தை விட இரண்டாவது வாரம் சுவாரசியம் அதிகமாக காணப்படுகிறது.அதுவும் 2 நாள் நடந்த அரக்க குடும்பம்,அரசர் குடும்பம் என்ற டாஸ்க்கில் மொட்டை தாத்தா மற்றும் சனமுக்கும் சண்டை முட்டியது.சனம் வயதில் பெரியவர் கூட பார்க்காமல் வாடா போடா என்று வாயுக்கு வந்த படி திட்டிவிட்டார்.ஆனால் மக்கள் சுரேஷ் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு விட்டார்.ஆனால் சனம் பேசிய வார்த்தைக்கு தாத்தாவிடம் ஏன்? மன்னிப்பு கேட்கவில்லை என்று சனத்தின் முகத்திரையை கிழித்து வருகின்றனர்.

வருகின்ற சனிக்கிழமை ஆண்டவர் இந்த பிரச்னையை கண்டிப்பார் என்று எதிர்பார்க்க படுகிறது.இந்நிலையில் இன்று வெளியான முதல் ப்ரோமிவில் எல்லா ஹவுஸ் மேட்சும் டைனிங் இருக்கையில் உட்காந்து சாப்பிட்டு கொண்டு இருக்கிறார்கள்.ரியோ குரூப்பிஸம் என்று எதோ ஆரம்பிக்க அதற்கு முதலில் ஷிவானி நாராயணன் ஆவேச படுகிறார்.இவரை அடுத்து நம் பிக் பாஸ் அழகியான ரம்யா பாண்டியன் மிகவும் டென்ஷன் ஆகி ரியோவை திட்டுகிறார்.பிறகு ரியோவின் முகத்தை ப்ரீஸ் செய்து சிவப்பு முகமாக காண்பித்துயுள்ளார்.இன்றைக்கு என்ன வெடி வெடிக்க போகுது என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்..

More Bigg boss News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை