பிக் பாஸ் டைட்டில் வின்னருக்கு அடித்த ஆஃபர்.. 105 நாளில் 1 கோடி சம்பளம்.. வாயைப்பிளக்கும் ரசிகர்கள்..

Advertisement

பிக் பாஸ் சீசன் 4 கடந்த ஞாயிற்று கிழமையோடு நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் மக்களின் மனதை கவர்ந்தது மட்டுமில்லாமல் 17 கோடி ஓட்டு பெற்று ஆரி அர்ஜுனன் ஆபார வெற்றி பெற்றார். ஒருத்தர் இவ்வளவு ஓட்டு பெற்று வெற்றி பெற்றது பிக் பாஸ் வரலாற்றிலே இது தான் முதல் முறை என்று பலரும் ஆரியை புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.

இந்நிலையில் இவரை பற்றி ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பிக் பாஸில் ஆரி சம்பாதித்த சம்பளம் 1 கோடி என்று ஊடகம் முழுவதும் பரவிவருகிறது. இவருக்கு ஒரு நாளைக்கு பேசப்பட்ட சம்பளம் 85,000 ஆகும். இவர் இந்நிகழ்ச்சியில் 105 நாளும் முழுவதுமாக இருந்ததால் மொத்தமாக 89 லட்சத்து 25 வழங்கப்பட்டுள்ளது. இதில் வரியெல்லாம் கழித்து 62,42,500 ரூபாய் அவரது கையில் கொடுக்கப்பட்டுள்ளது.

இவர் ஜெயித்த 50 லட்சத்தில் வரி ஒருபக்கம் போக 30 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. மொத்தமாக 97,47,500 ரூபாயை ஆரி சம்பளமாக பெற்றுள்ளார். அது மட்டும் இல்லாமல் பிக் பாஸில் இருந்து வெளிய வந்தவுடன் ஒரு புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இதனால் இவரது அன்பு மிகுந்த ரசிகர்கள் இவருக்கு வாழ்த்து சொல்லி வருகின்றனர்.

Advertisement
மேலும் செய்திகள்
hindi-bigg-boss-14-new-strategy
எல்லை மீறும் இந்தி பிக் பாஸ்.. ராக்கி மற்றும் அபிநவ்வின் புதிய நெருக்கம்.. திட்டித்தீர்க்கும் நெட்டிசன்கள்..
aari-updates-in-bigg-boss
பிக் பாஸ் டைட்டில் வின்னருக்கு அடித்த ஆஃபர்.. 105 நாளில் 1 கோடி சம்பளம்.. வாயைப்பிளக்கும் ரசிகர்கள்..
biggboss-season-4-winner-updates
பிக் பாஸ் டைட்டில் வின்னர் யார் தெரியுமா?? இணையதளத்தில் கசிந்த தகவல்..
suresh-chakravarthy-reason-for-not-coming-in-bigg-boss
மொட்டை தாத்தாவை தெரிந்தே ஒதுக்கியதா விஜய் டிவி?? சலசலக்கும் நெட்டிசன்கள்..
what-happened-in-promo3-biggboss
மீண்டும் பிக் பாஸில் அழுகை குரல்.. நடிகை ரேகாவின் உருக்கமான பதிவு.. வெளியான மூன்றாவது ப்ரோமோ..
what-happened-in-bigg-boss-on-98thday
டிக்கட் டூ பினாலே வின்னர் சோமு.. ஆரி சேவ் என அறிவித்த கமல்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
bigg-boss-4-day-93-review
தொடரும் டிக்கட் டூ பைனல் டாஸ்க் - நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது?நாள் 93
what-happened-in-biggboss4-on-92th-day
கடைசி வார நாமினேஷன்.. டிக்கெட் டூ பைனல் டாஸ்க்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
what-happend-in-biggboss-on-91th-day
ஆண்டவர் வருகை.. ஆஜித் வெளியேற்றம்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
bigg-boss-4-day-90-review
ஆண்டவர் வருகை ,பாலா -ஆரி மோதல் - நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது ?நாள் 90

READ MORE ABOUT :

/body>