பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!

Advertisement

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்திய ஏற்றுமதி கடன் உத்தரவாதக் கழகத்திலிருந்து (ECGC) காலியாக உள்ள Probationary Officer பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் தகவல்களைப் படித்து 31.01.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.

பணியின் பெயர்: தகுதி காண் அலுவலர்

மொத்த பணியிடங்கள்: 59

பணிக்கு ஊதியம்: ரூ.32795/- முதல் ரூ.62315/- வரை

வயது: 21 முதல் 30 வயது வரை

தேர்ந்தெடுக்கும் முறை: இணையவழி தேர்வு மற்றும் நேர்காணல்

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் 31.01.2021க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பை கிளிக் செய்யவும் www.ecgcltd.in

மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

https://tamil.thesubeditor.com/media/2021/01/Notification-ECGC-Ltd-Probationary-Officer-Posts.pdf

Advertisement

READ MORE ABOUT :

/body>