பாண்டிச்சேரி ஜிப்மரில் வேலைவாய்ப்பு!

ஜிப்மரிலிருந்து காலியாக உள்ள திட்டத் தொழில்நுட்ப அலுவலர் பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் தகவல்களைப் படித்து 24.02.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.

கல்வி தகுதி:

Three-year graduate degree in Anatomy / lab sciences/microbiology/ M.B.B.S from a recognized university with 5 years work experience from a recognized Institution Or Postgraduate in Anatomy/microbiology/ Lab sciences. Experience in MS office / data entry/ statistical software.

ஊதியம்: ரூ.32,000/-

வயது: 30

தேர்ந்தெடுக்கும் முறை: நேர்காணல்.

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் Email மூலம் 24.02.2021க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை மற்றும் விண்ணப்பப் படிவம் இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

https://tamil.thesubeditor.com/media/2021/02/adv-and-annexure-PTO-ICMR_0-(1).pdf

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement

READ MORE ABOUT :