பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு!

மத்திய அரசின் வீடுகள் மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய மூலதன போக்குவரத்து ஆணையத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியின் பெயர்: இணை பொது மேலாளர் மற்றும் உதவி மேலாளர்.

மொத்த பணியிடங்கள்: 8

கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் கட்டுமான துறையில் (BE-CIVIL) பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்: ரூ.30,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,00,000/- வரை.

வயது: 40 முதல் 50 வரை.

தேர்ந்தெடுக்கும் முறை:

விண்ணப்பதாரர்களில் தகுதியுடைய மற்றும் அனுபவம் வாய்ந்தவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.

அதிகமான விண்ணப்பங்கள் வரும் பட்சத்தில் NCRTC ஆணையம் எழுத்துத் தேர்வினையும் நடத்த வாய்ப்புள்ளது.

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் தபால் மூலம் 12.03.2021க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

To:

Career Cell,
HR Department,
National Capital Region Transport Corporation,
7/6 Siri Fort Institutional Area,
August Kranti Marg,
New Delhi-110049.

மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

https://tamil.thesubeditor.com/media/2021/02/VN032021Civil.pdf

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement

READ MORE ABOUT :