மத்திய அரசு வேலை! எட்டாம் வகுப்பு படித்திருந்தால் போதும்!

by Loganathan, Feb 23, 2021, 21:21 PM IST

இந்திய அரசின் தகவல்தொடர்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய அஞ்சல் துறையில் இருந்து காலியாக உள்ள Despatch Rider பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து விண்ணப்பிக்கலாம்.

மொத்த பணியிடங்கள்: 6

கல்வி தகுதி:

8 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டி மற்றும் லைட் மோட்டார் வாகனம் ஆகிய மூன்று வகை வாகனங்களையும் ஓட்ட சரியான ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும்.

ஊதியம்: ரூ.19,900 முதல் ரூ.63,200/- வரை.

வயது:
18 முதல் 30 வயது வரை.

தேர்ந்தெடுக்கும் முறை: ஓட்டுநர் சோதனை மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க ஆர்முள்ளவர்கள் தபால் மூலம் அறிவிப்பு வெளியான 45 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

https://tamil.thesubeditor.com/media/2021/02/IP_02192021_DESPATCHRIDER.pdf

You'r reading மத்திய அரசு வேலை! எட்டாம் வகுப்பு படித்திருந்தால் போதும்! Originally posted on The Subeditor Tamil

More Employment News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை